சிவகார்த்திகேயன் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். அந்த வரிசையில் அடுத்து goodnight பட இயக்குநர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியுள்ளதுடன் படத்திற்கான இசையமைப்பாளரை முடிவு செய்துள்ளனர்.
மேலும் பெரும்பாலான sk படங்களை அனிருத் இசையமைத்து வந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு இசையமைப்பாளராக சாய் அபயங்கரை முடிவு செய்துள்ளனர். இவர் தற்போது பல படங்களில் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார்.
மேலும் இவர் சிறு வயதில் அனிருத் ,ஏ ஆர் ரஹ்மான் போன்றவர்களிடம் பாடல் கற்று கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தற்போது படங்களில் இசையமைப்பது மாத்திரமின்றி ஆல்பம் பாடல்களையும் தயாரித்து வருகின்றார்.
Listen News!