• Aug 28 2025

அசுரன் நாயகனுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை... யார் என்று தெரியுமா?

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

யூடியூப்பில் ஆல்பம் பாடல்களின் மூலம் பிரபலமானவர் டிஜே அருணாசலம். கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனுஷின் 'அசுரன்' படத்தில் தனுஷூக்கு மகன் கதாபாத்திரத்தில் நடித்து இன்னும் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவருக்கென பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.


இதன் பிறகு பத்து தல' படத்திலும் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது புதிதாக எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் அப்பாஸ் இயக்கவுள்ள படம் 'ப்ரீ லவ்' இதில் டிஜே அருணாசலத்திற்கு ஜோடியாக நடிகை மிருணாளி ரவி நடிக்கின்றார். இப்போது இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இது சோனி லிவ் ஒடிடி தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. 


Advertisement

Advertisement