• May 17 2025

மகாநதி சீரியல் நடிகர் குமரனின் அம்மா யார் தெரியுமா?- சீரியலுக்கு வர முதல் இதெல்லாம் நடிச்சிருக்கின்றாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் இயக்குநர் பிரவீன் பெனட் இயக்கத்தில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் மகாநதி. தந்தையை இழந்ததால் தாயுடன் தனியாக வாழும் நான்கு பெண் பிள்ளைகள் எதிர்கொள்ளும் போராட்டத்தையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது. இந்த சீரியலில் குமரன் என்னும் கதாப்பாத்திரத்தில் நடிப்பவர் குறித்து தான் தற்பொழுது பார்க்கலாம் வாங்க..

கமருதீன் என்னும் பெரைக் கொண்ட இவர் சென்னையில் தான் பிறந்து வளர்ந்தோடு மட்டுமல்லாது கல்லுாரிப்படிப்பையும் மேற் கொண்டுள்ளார். கல்லுாரிப் படிப்பை முடித்த பின்ன் மாடர்லிங் துறையில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். அதன்படி சில விளம்பரங்களிலும் நடித்திருக்கின்றார்.


இது தவிர மேகமோ இவள் டக்கவுட் கல்யாணம் என்னும் சில குறும்படங்களிலும் வீடியோ ஆல்பம் பாடல்களிலும் நடித்திருக்கின்றார்.இது தவிர நக்ஷத்திராவுடன் இணைந்து மாட்ரிமொனி விளம்பரத்திலும் நடித்திருக்கிறார். 


இருப்பினும் இவர் ஹீரோவாக லீட் ரோலில் நடித்த முதல் சீரியல் மகாநதி தான். இந்த சீரியல் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி வைத்துள்ளார்.

Advertisement

Advertisement