• May 17 2025

"குட் பேட் அக்லி " படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..! என்ன தெரியுமா..?

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

ஆதிக் ரவி இயக்கத்தில் அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி இப் படத்தில் மேலும் பிரபு, பிரசன்னா ,அர்ஜுன் தாஸ் ,சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நேற்று இப் படத்தின் teaser வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மற்றும் இப் படத்தில் கேமியோ ரோல் ஒன்றில் அஜித்தின் மனைவி ஷாலினியும் நடித்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.


இந்த நிலையில் தற்போது இப் படம் குறித்து சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இப் படத்தில் main வில்லனாக அர்ஜுன்தாஸ் நடித்துள்ளதாகவும் அவருக்கு ஜோடியாக பிரியா பிரகாஷ் வாரியார் நடித்துள்ளார். மற்றும் இப் படத்தில் " தொட்டு தொட்டு பேசும் சுல்தானா " எனும் பழைய பாடலை ரீமேக் செய்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.


இப் பாடலிற்கு வில்லன் அர்ஜுன் தாஸ் நடனம் ஆடியுள்ளார். மற்றும் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். அதில் ஒன்றில் வில்லனாக நடிக்கின்றார். இந்த கெட்டப்பில் அவருக்கு ஜெயிலில் ஒரு பாடல் உள்ளது. இதைவிட இவரது கைதி உடையில் 63 எனும் இவரது 63 ஆவது படம் ஆகையால் அந்த இலக்கத்தில் அமைந்துள்ளது.

Advertisement

Advertisement