• Apr 24 2026

ஒத்தைல வந்திருக்கிறேன் மொத்தமா வாங்கல, ஹவுஸ்மேட்ஸை திணற வைத்த விஜய் வர்மா- Bigg Boss Promo 3

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன்  இதில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

எனவே மீண்டும் வைல்ட் காட் என்ட்ரியாக உள்ளே நுழைந்த விஜய் வர்மா ஒத்தைல வந்திருக்கிறேன் மொத்தமா வாங்கல என என்று கூறிக் கொண்டே உள்ளே வருகின்றார்.

வந்ததும் ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொருத்தரின் போட்டோ பொறித்த பெட்டியை சுத்தியலால் உடைத்து ஒரு காரணம் சொல்கின்றார். அப்போது டைட்டில் வின்னர் விக்ரம் இனியாவது மாஸ்க் போடுவீங்களா என்று கேட்கின்றார்.

தொடர்ந்து ரவீனா, நீ சொல்லுற நான் கேட்கிறேன் இங்க அது இல்ல கேம் என்கின்றார்.மேலும் பூர்ணிமா மைன்ட்ல யோசிக்கிறது தான் உங்க கேம்மா,ஜோவிகா உங்களை பிடிக்கல என்கின்றார். அத்தோடு நிக்சன் பொய் சொல்லுற திறமையை என் கிட்ட இருந்து குறைக்கனும் என்று சொல்லி சொல்லி உடைக்கின்றார். இதனால் ஹவுஸ்மேட்ஸ் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது



Advertisement

Advertisement