• Apr 16 2026

டூ பீஸ் உடையில் எகிறி குதித்த பிக் பாஸ் மாயா..! இணையத்தை திணறடிக்கும் போட்டோஸ்!

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். அதில் ஒருவர் தான் நடிகை மாயா. இவர் ஒரு மேடை நாடக நடிகர். அத்துடன் மேடை நாடகங்களில் நடிப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர். 

மாயா ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபல படுத்திய படம் என்றால் அது கண்டிப்பாக கமல் நடித்த விக்ரம் திரைப்படம் தான். லியோ படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பிக் பாஸ் டைட்டில் வின்னராக மாயா வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அர்ச்சனா தான் வெற்றி பெற்றார். ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த மாயாவுக்கு , மேள தளத்துடன் சிறப்பாக வரவேற்ப்பு கொடுக்கப்பட்டு வருகின்றது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தற்போது வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்று வருகிறார்கள் பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள்.

அதன்படி அண்மையில் தான் பிக் பாஸ் மாயா பேங்கோக் சென்று, தனது புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார்.

இந்த நிலையில், அங்கிருக்கும் கடற்கரை ஒன்றில் மாயா எடுத்துக் கொண்ட போட்டோஸ் வைரலாகி வருகிறது.

அதாவது, வெகேஷன் சென்றுள்ள மாயா, அங்கு டூ பீஸ் உடையில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட நிலையில், தற்போது அவரை வைரலாகி வருகின்றன.



Advertisement

Advertisement