பிக்பாஸ் சீசன் 8 இல் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்தவர் நடிகை தர்ஷா குப்தா இவர் சமூக சேவைகள் செய்வதையும் ஆர்வமாக கொண்டவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் விரைவாக வெளியேறி இருந்தாலும் ரீ என்ட்ரி கொடுத்து மாஸ் காட்டினார்.
சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆர்வமாக இருக்கும் இவர் தற்போது படவாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றார். என செய்திகள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இவர் தற்போது கடற்கடையில் எடுத்து கொண்ட செம கிளாமர் ஆன உடையில் போட்டோஷூட் செய்துள்ளார்.
குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் "ரசிப்பது உன் கண்கள் என்றால் எழுதுவது என் கைகள் அல்லவா" என குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.ஹாட் ஸ்டில்களை பாருங்க.



Listen News!