• Jun 14 2026

ரோசாப்பூ எங்க பூத்திருக்கு பாத்தீங்களா? அதிரடியாக கவர்ச்சி காட்டும் பிக் பாஸ் பிரபலம்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய நடிகையும் பாடகியுமான அனன்யா ராவ், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 7இல் ஆரம்பத்தில் இவர் எதிர்பாராத விதமாக வெளியேற்றப்பட்டார். எனினும் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்த இவர், இறுதி வரை சென்று வெற்றி வாகை சூடுவார் என எதிர்பார்த்த நிலையில், அந்த வாய்ப்பையும் தவற விட்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

பிக் பாஸ் வீட்டில் வெளியே வந்த  அனன்யா ராவ் டிப்ரசனில் இருந்ததாகவும் பேட்டிகளை கொடுத்து வந்தார். அது மட்டும் இன்றி அவரிடம் விதவிதமான கார்கள் பற்றியும் பேட்டி கொடுத்திருந்தார்.


இந்த நிலையில், பிக் பாஸ் பிரபலமாக மட்டுமின்றி மாடலாகவும் காணப்படும் நடிகை  அனன்யா ராவ், தற்போது கண் கவரும்  போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement