சமூக வலைத்தளங்களில் இன்ஃப்ளூயன்சராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டு, பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வருபவர் அரோரா சின்கிளேர். இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற தளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து, தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இதன் மூலம் அவர் மாதந்தோறும் பல லட்சங்கள் வருமானம் ஈட்டுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவரது தனித்துவமான ஸ்டைலும், கவர்ச்சியான பிரசென்ஸும் காரணமாக இளைஞர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளார். சமூக வலைத்தளங்களில் அவர் பகிரும் ஒவ்வொரு பதிவும் சில நிமிடங்களில் வைரலாகி விடுகிறது. குறிப்பாக, அவரது ஃபேஷன் சென்ஸ் மற்றும் க்ளாமர் லுக் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
மேலும், பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு, தனது தனித்துவமான பேச்சால் மக்களின் கவனத்தை ஈர்த்தார். அந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு மேலும் புகழ் கிடைத்தது.

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள அவரது புதிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் அவர் மிக அழகாகவும், ஸ்டைலிஷாகவும் காணப்படுகின்றார். இதனை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்களை பொழிந்து வருகிறார்கள்.
Listen News!