• Apr 18 2026

விஜய்யை அடுத்து கேரளா வந்த பிரபு தேவா... பிக் அனிமலுடன் எடுத்த செல்ஃபியை பார்த்தீர்களா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் திரைப்படம் தான் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படம்.

அண்மையில் அரசியலில் தனது பயணத்தை தொடங்கிய நடிகர் விஜய்க்கு 68வது படமாக காணப்படுவது தான் கோட் திரைப்படம். இதற்கான சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய், பிரசாந்த், மோகன், பிரபுதேவா உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.


இன்றைய தினம் கோட் பட பிடிப்பிற்காக நடிகர் விஜய் கேரளாவை வந்தடைந்தார். அவர் வரவை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள், அவருக்கு தடபுடலாக ஏற்பாடுகளை செய்து இருந்தார்கள்.

இந்த நிலையில், கேரளாவுக்கு நடிகர் விஜயை தொடர்ந்து நடிகர் பிரபு தேவாவும் வருகை தந்துள்ளார்.


கோட் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு தேவா நடித்துவரும் நிலையில், வரும் கேரளாவுக்கு வந்துள்ளார்.

இவர் தற்போது கேரளாவில் யானை ஒன்றுடன் எடுத்துக் கொண்ட போட்டோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். 


Advertisement

Advertisement