தமிழ் சினிமாவில் இன்று ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமடைந்த, நடிகையாக அதிதி சங்கர் உருவெடுத்துள்ளார். எப்போதும், அழகு, ஸ்டைல் மற்றும் கலாசாரத்தை சமநிலையோடு மேடையில் கொண்டு வரக்கூடிய வித்தியாசமான நடிகை என்கிற பெயரைக் கட்டிக்கொண்டுள்ளவர் அதிதி.
இயக்குநர் ஷங்கரின் மகளாகத் திரைத்துறையில் கால் வைத்தவர் என்றாலும், தந்தையின் பெயரோடு இருக்காமல், தனது சிறப்பை அடைவதற்கான வழியில் தானாகவே அடியெடுத்து வைத்து அதில் வெற்றியையும் கண்டவர்.
2022-ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான 'விருமன்' திரைப்படத்தின் மூலம் தமிழில் தனது பயணத்தைத் தொடங்கிய அதிதி சங்கர், அந்த படத்திலேயே மென்மையான அழகு, நடிப்பு ஆகியவற்றால் அதிகளவான ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டார்.
அத்தகைய நடிகை தன்னுடைய ரசிகர்களோடு தொடர்ந்து தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக social media–வைக் கையாண்டு வந்தார்.
Instagram, Twitter (X), Facebook உள்ளிட்ட தளங்களில் அவ்வப்போது போட்டோஷூட்கள், டப்ஸ்மாஷ் வீடியோக்கள் போன்றவற்றை வெளியிட்டு, இளைய ரசிகர் கூட்டத்தை பெரிதாக கவர்ந்திருந்தார்.
அந்த வகையில், தற்போது அதிதி சங்கர் நீல நிற பாவாடை தாவணியில் மேக்-அப் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். வைரலான வீடியோ இதோ..!!
Listen News!