• Aug 29 2025

இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சி புயலாக மாறிய ஜீ தமிழ் சீரியல் நடிகை! இதோ போட்டோஸ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் மௌன ராகம் சீரியல் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ஜனனி. இவர் ஆயுத எழுத்து, மாப்பிள்ளை போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார்.

தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இதயம் என்ற சீரியலில் நடித்து வருகின்றார். இதில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றார்கள்.


சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி, அடிக்கடி போட்டோ ஷூட் செய்து வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சி புயலாக காட்சியளித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு கமெண்ட்களை அடுக்கி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement