• Apr 16 2026

அஜித் மடியில் அமர்ந்து இருக்கும் குழந்தை யார் தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

shali / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித்தின் மடியில் அமர்ந்திருக்குக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும், அஜித் மடியில் அமர்ந்திருக்கும் அந்த சிறுவன் யார் என கேட்டு வருகிறார்கள். அவர் வேறு யாருமில்லை நடிகர் அட்டகத்தி தினேஷ் தான்.


தற்போது லப்பர் பந்து படத்திற்கு பின் கெத்து தினேஷ் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வரும் நடிகர் தினேஷ் தனது சிறு வயதில் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


மேலும் அட்டகத்தி தினேஷ் சிறு வயதில் இருந்தே நடிகர் அஜித்தின் தீவிரமான ரசிகராம். ஒரு பேட்டியில், உங்களுக்கு தல-யா இல்லை இளைய தளபதியா என்று கேள்வி கேட்க, அதற்கு பதிலளித்த நடிகர் தினேஷ், 'எப்பவும் தல தான்' என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement