• May 20 2025

ரோகிணியின் திருட்டுத்தனத்தை முறியடிப்பாரா முத்து.! அதிரடித் திருப்பத்துடன் சிறகடிக்க ஆசை

subiththira / 6 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, நம்ம வீட்டில இருந்து தான் கார் சாவி வெளியில போச்சு ஆனா அதை யாரு கொடுத்தாங்க என்று தான் தெரியல என்று முத்து சொல்லுறார். அதைக் கேட்ட ரோகிணி, வீட்டில எவ்வளவு பேர் இருக்கினம் ஏன் என்ன மட்டும் எல்லாரும் சொல்லுறீங்க நான் இந்தமாதிரியான தப்பு எதுவும் பண்ணல என்கிறார். அதுக்கு விஜயா முழுபூசணிக்காயை சோத்தில மறைச்சு வச்சவ தானே நீ என்று சொல்லுறார். மேலும் பொய் சொல்லி ஏமாத்திர ஆட்கள் என்னவேணும் என்றாலும் செய்வினம் என்கிறார் விஜயா. 

இதனை அடுத்து ரோகிணி என்ன ஆன்ட்டி இப்படிச் சொல்லுறீங்க, அப்ப நீங்களும் நான் தான் பண்ணினான் என்று சொல்லுறீங்களோ என்று கேக்கிறார். பின் அண்ணாமலை முத்து யாரு பண்ணாங்கன்னு வடிவா கண்டுபிடிச்சிட்டு ஒரு முடிவெடு என்று சொல்லுறார். அதனை அடுத்து நீத்து ஸ்ருதியைக் கூப்பிட்டு நம்ம ரெஸ்டாரெண்டுக்கு நல்ல ரேட்டிங் கிடைச்சிருக்கு என்கிறார். 


அதைக் கேட்டு ஸ்ருதி ரொம்பவே சந்தோசப்படுறார். பின் ஸ்ருதி ரவியால தான் உங்க ரெஸ்டாரெண்டுக்கு நல்ல ரேட்டிங் வந்திச்சு என்று சொல்லுறார். அதைக் கேட்ட நீத்து நீங்க உங்க புருஷன் என்றதால அப்புடிச் சொல்லுறீங்க இந்த ரேட்டிங்கிற்கு காரணம் ரவி இல்ல என்னோட effort தான் என்கிறார். பின் ரவி வந்து ஸ்ருதி எதுக்காக இப்படிக் கத்திக் கொண்டிருக்க என்று கேக்கிறார். அதுக்கு ஸ்ருதி ரவியைப் பாத்து இனி நீ ங்க வேலை செய்யவேணாம் இங்க இருந்து வா என்று சொல்லுறார்.

அதுக்கு ரவி உனக்கென்ன பிடிச்சிருக்கு என்கிறார். மேலும் அப்புடியெல்லாம் உடனே வேலையை விட்டுட்டு வரமுடியாது என்று சொல்லுறார். இதனை அடுத்து விஜயா வீட்டு வேலை எல்லாத்தையும் ரோகிணியை செய்யச் சொல்லுறார். அதைக் கேட்ட மீனா இவங்க ஏன் இப்புடி பண்ணுறாங்க என்று முத்துவப் பாத்துக் கேக்கிறார். பின் ரோகிணி சிற்றியிடம் போய் செயினை வாங்கிட்டு ஓரியினலோ என்று கேக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement