• Apr 16 2026

என்ன ப்ரொமோட் பண்ணுறாங்க... நான் இன்னும் ரெஸ்ட்ரூம்கூட போகயில்ல... கோபத்தில் கொந்தளித்த அர்ச்சனா... BIGG BOSS PROMO 3

shali / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 7 ஆரம்பமாகி இப்போ ரொம்பவும் பரபரப்பா ஓடிக்கொண்டு இருக்கு. இந்நிலையில் தற்போது அதிரடியாக பிக் பாஸ் ப்ரோமோ 3 ரிலீஸ் ஆகி உள்ளது.


பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களும், சிமால் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களும் இணைந்து சப்பாத்தி மாப்பிசைந்து அதை உருட்டி கொண்டு இருக்கிறார்கள்.


அப்போது மாயா உருட்டுங்கள் உருட்டுங்கள் என்று சொல்லவும் அதற்கு அர்ச்சனா நீக்க எல்லாம் உருட்டுறத விடவா நான் உருட்டுறான், எல்லார் லைப்லைனும் விளையாடிட்டு இருக்கீங்க என்று கூறுகிறாள்.


மேலும் " இவங்க என ப்ரொமோட் பண்ணுறாங்க, நான் இன்னும் ரெஸ்ட்ரூம்கூட போகயில்ல இவங்க ஏதாவது சொல்லிருவாங்க" என கோபமாக கத்துகிறார். இவர்களின் இடையில் நிகழும் சண்டை நீளும் அல்லது பிக் பாஸ் இதற்கு முடிவு எடுப்பாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.  


Advertisement

Advertisement