• Jul 17 2025

இவங்க என்ன வர வர அழகா வாறாங்க..! ரச்சிதாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்டால் உருகிய ரசிகர்கள்..!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சீரியல் ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்திருந்தவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. சரவணன் மீனாட்சி, இது சொல்ல மறந்த கதை போன்ற பல சீரியல்களில் நடித்த இவர், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் மூலம் இணையத்தில் வைரலாகி வருகின்றார்.


சமீப நாட்களில் சீரியல் நடிகைகள் தங்களது அழகிய பார்வை, ஸ்டைலிஷ் லுக் என்பவற்றை சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுடன் பகிர்வது வழக்கமாகிவிட்டது. அந்த வரிசையில், ரச்சிதா மகாலட்சுமியின் இந்த போட்டோஷூட் சிறந்த கவனத்தைப் பெற்றுள்ளது.


இந்த போட்டோஷூட் இணையத்தில் வெளியாகி சில மணிநேரங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகளையும், காதல் நிறைந்த கமெண்ட்ஸையும் பெற்றுள்ளன. அத்துடன் ரச்சிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை மிகவும் active ஆகக் கையாளும் பிரபலங்களுள் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement