• Apr 16 2026

முத்துக்கு சப்ரைஸ் கொடுத்த மீனா! அதிர்ச்சியாகி நின்ற விஜயா! வெளியானது ப்ரோமோ...

shali / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தொடரே சிறகடிக்க ஆசை ஆகும். இதற்கென ரசிகர் பட்டாளம் உருவாக்கி உள்ள நிலையில் அடுத்து என்ன நடைபெற போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களை அதிகம் பார்க்க வைக்கிறது. இந்த நிலையில் அடுத்த எபிசோட் காண ப்ரோமோ வெளியாகி உள்ளது


இதில் மீனா யாருக்கும் தெரியாமல் ,முத்துவுக்கு சப்ரைஸ் ஆக  ஒரு காரை பரிசாக வாங்கி கொடுத்து மொத்த குடும்பத்தையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார். இதை பார்த்த மனோ செக்கனாண்டில் காரை வாங்கி குடுத்திட்டு இதுக்கே இவ்வளவு சீனா என்று கலாய்க்குறார்.


அதன் பிறகு தனது தாயுடன் தொலைபேசியில் பேசிய மீனா "அவர் ரொம்ம கஷ்டப்பட்டுட்டாரும்மா கார் வந்ததுக்கு அப்பறம் தான சந்தோசமா இருக்கிறார்" என்று கூறுவதை முத்து ஒட்டு கேட்கிறார் மற்றும் மீனாவுக்கு கையாகுலுக்கி நன்றி  என்றும் கூறுகிறார்.  இதைப்பார்த்து விஜயா எப்படி ரியாக்ட் பண்ண போகிறார்  என்பதை  பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். 

Advertisement

Advertisement