• May 16 2026

கைல கிடைச்ச தங்கத்தை காலால எட்டி உதைச்சு இருக்கான் விஜய்.! சுசித்ரா பகிர்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரை உலகில் தற்போது விஜய், சங்கீதா ஆகிய அவர்களின் விவாகரத்து விவகாரம் பேசு பொருளாக காணப்படுகிறது. இது தொடர்பில் பிரபலங்கள் முதல் பலரும் தங்களுடைய கருத்துக்களை ஆதரவாகவும், எதிராகவும் தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், பாடகி சுசித்ரா  சங்கீதாவின் விவாகரத்து தொடர்பில் தெரிவித்த  கருத்து தற்போது வைரலாகி வருகிறது.  அதில் அவர் கூறுகையில்,     விஜய் கையில் கிடைத்த தங்கத்தை காலால் எட்டி உடைத்து விட்டார்.  விஜய் - த்ரிஷா நிஜமாகவே  பிக் பாஸ் பார்வதி கம்ருதீன் தான்.  ஆக்சுவலா பாரு - த்ரிஷா, விஜய் - கம்ருதீன் மற்றும் சாண்ட்ரா தான் சங்கீதா.. 


அதன்படி, பாரு என்ற  த்ரிஷா சங்கீதாவை உதைத்து தள்ளிய தருணம் தான் இது..  பின்னால இருந்து கமருதீன் என்ற விஜயையும்  உதைத்து தள்ளி உள்ளார்.  மேலும் த்ரிஷா கீ கொடுத்து தான் வீட்டுக்கு வந்த விஜய் சங்கீதாவை அடித்து துவைத்துள்ளார்.  

இந்த மாதிரி நடந்தது என்று ஜெயம் ரவி கதறின போது கேட்கிறதற்கு ஆள் இருந்தாங்க..  ஆனால் சங்கீதாவுக்கு அந்த சப்போர்ட்  கிடைக்கவே கிடைக்காது  என்று தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார் சுசித்ரா.

Advertisement

Advertisement