• Apr 16 2026

விஜய் ஆண்டனியின் 'ஹிட்லர்' பட டீசர் வெளியானது!

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

படைவீரன், வானம் கொட்டட்டும் உள்ளிட்ட படங்களை இயக்கிய தனாவின்  இயக்கத்தில் 'ஹிட்லர்' என்கின்ற புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கின்றார். 

இப்படத்தில் ரியா சுமன், கவுதம் மேனன், ரெட்டின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை கோடியில் ஒருவன் படத்தை தயாரித்த செந்தூர் பிலிம்ஸ் தயாரிக்கின்றது. 


இப்படத்திற்கு விவேக் சிவா, மெர்வின் சாலமன் இசை அமைக்கின்றனர். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் அந்த படத்தின் டீசர் இதோ.....



Advertisement

Advertisement