• Apr 16 2026

விஜய் குடும்பத்தை அலறவிட்ட காவேரி.. எதிர்பாராத திருப்பங்களுடன் இன்றைய ப்ரோமோ!

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி அதிகளவான மக்களைக் கவர்ந்த சீரியல்களில் ஒன்று மகாநதி. அந்த சீரியலின் ப்ரோமோ தற்பொழுது வெளியாகி மக்களைக் கவர்ந்துள்ளது. அதில், காவேரி விஜய் குடும்பத்தில இருந்து சம்மந்தம் பேச வந்ததை அறிந்து கோபப்படுறார்.

மேலும், என்னென்ன கேட்கணும் என்று நினைக்கிறேனோ அதையெல்லாம் கேட்டிட்டு வாறன் என்று சொல்லிட்டு விஜய் வீட்டிற்கு கிளம்புறார். அதைத் தொடர்ந்து விஜய் வீட்டிற்கு போன காவேரி நீங்க எல்லாம் யாரு என்று கேட்கிறார். 


எதுக்காக வீட்டுக்கு சம்மந்தம் பேச வந்தீங்க என்றும் கேட்கிறார். பின் நீங்க எந்த தைரியத்தில எங்க அம்மா கிட்ட வந்து பொண்ணு கேட்டீங்க என்று தான் தெரியல என்று சொல்லுறார். மேலும், இதுவே கடைசியா இருக்கட்டும் என்று சொல்லிட்டு அங்கிருந்து கிளம்புறார்.

அவரைப் பின்தொடர்ந்து போன விஜய் எங்க வீட்டில இருந்து இப்படி ஒரு விஷயத்தை பேச வருறாங்க என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல என்று சொல்லுறார். அதைக் கேட்ட காவேரி எதுவுமே கதைக்காமல் அமைதியாக போறார். பின் விஜய் நீ இன்னும் மாறவே இல்ல என்று சொல்லுறார். இதுதான் இனி நிகழவிருப்பது..... 

Advertisement

Advertisement