• Apr 16 2026

ஃபேன் இருக்கு ஆனா இல்லை... மாயா சொன்ன கோட் வேர்ட்க்கு அவரின் அக்கா போட்ட ட்விட்..! இடையில் சிக்கிய பிக் பாஸ்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் வீட்டில் மாயாவை டைட்டில் வின்னர் ஆக்குவதற்குரிய வேலைபாடுகள் உள்ளே மட்டுமின்றி வெளியேவும் நடந்து வருவதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

அதற்கேற்ற வகையிலே, பிக் பாஸ் வீட்டில் உள்ள மாயா, வெளியில் உள்ள தனது சகோதரிக்கு சில கோட் வேர்ட் சொல்லியுள்ளார்.

அதாவது, ''வீட்டுல ஃபேன் இல்ல.. ஏசி போட சொல்லு... நான் வெளிய வந்து விண்டோ அடைச்சுக்குறேன்... '' என சொல்கிறார்.


அதற்கு அர்த்தம், வீட்டுல எனக்கு எந்த சப்போர்ட்டும் இல்லை, பி ஆர் மூலம் ஓட்டு போட்டு ஜெயிக்க வைங்க, நான் வந்து வந்து காசு எல்லாம் அடைச்சிடுவன் என்ற அர்த்தத்தில் சொல்லி உள்ளார்.

இந்த நிலையில், பிக் பாஸ் மாயாவின் சகோதரி அவருக்கு பதில் அளிக்கும் வகையில் பதிவொன்றை இட்டுள்ளார்.


அதன்படி அவர் கூறுகையில், ஃபேன் இருக்கு ஆனா வேலை செய்யல, பழைய பிள்டிங் என்டதால வயரிங்க் பிரச்சினை, ஏசி மாத்திரன் என்று சொல்லுங்க பிக் பாஸ் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement