• Apr 17 2026

சீரியல் நடிகை நட்சத்திராவின் அசத்தலான போட்டோஸ்... ஹார்டின்களை மலை போல குவித்த இளசுகள்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

‘யாரடி நீ மோகினி’ சீரியலின் மூலம் அறிமுகமான நடிகை நட்சத்திரா ரசிகர்களின் மனதில் தனித்துவமான இடத்தைப் பிடித்திருந்தார். 


இந்த வெற்றி காரணமாக, நட்சத்திரா தற்போது பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களுக்காக கமிட்டாகி நடித்து வருகிறார். அவற்றில், அவரது நடிப்பு திறன் மற்றும் தோற்றம், ரசிகர்களிடம்  பாராட்டை பெறுகின்றன.

இந்நிலையில், நட்சத்திராவின் சமீபத்திய போட்டோ ஷூட், தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதில் அவர் சேலை கட்டி அழகாக போஸ் கொடுத்துள்ளார். வெளியான போட்டோஸ் இதோ.! 


Advertisement

Advertisement