• Aug 28 2025

"கூலி " படத்தின் முதல் பாடல் வெளியாகியது...! வீடியோ இதோ..

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தின் முதல் பாடல் ‘Chikitu’ வீடியோ இன்று வெளியானது. அனிருத் இசையில் உருவான இந்த பாடல் இசை ஏற்கனவே ரசிகர்களிடையே ஹிட் ஆகி இருக்கும் நிலையில் அதன் வீடியோ கிளிப் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


வீடியோவில் அனிருத் நடனம் இயக்கிய சாண்டி மாஸ்டர் மேலும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி டி. ராஜேந்தரும் இந்த பாடலிற்கு நடனம் ஆடி அசத்தியுள்ளனர் . இவர்களின் எணர்ஜி மற்றும் ஸ்டைல் ரசிகர்களை கவர்ந்துள்ளது.


கூலி படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்க இந்த வீடியோ இதை மேலும் தூக்கி விடும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் பாடல் வெளியாகி ஒரு சில மணித்தியாலங்களில் அதிக பார்வையாளர்களை பெற்றுள்ளது. வீடியோ இதோ...

Advertisement

Advertisement