• May 16 2026

சூரிய ஒளியில் ஜொலிக்கும் பிரபல நடிகை... இன்ஸ்டாவில் வெளியிட்ட சூடான போட்டோஸ்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலம் ஆனவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இவர் ஆரம்பத்தில் சரவணன் மீனாட்சி, பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

இவ்வாறு சின்னத்திரையில் ஜொலித்த ரச்சிதா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கு பற்றி இருந்தார். அதில் அவருக்கு அமோக வரவேற்ப்பு கிடைத்தது.

இவர் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் தன்னுடன் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் சந்தோசமாக தமது வாழ்க்கையை நகர்த்தி வந்த நிலையில், திடீரென இருவரும் பிரிந்தார்கள்.


ஆனாலும் தனது காதல் மனைவிக்காக பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கு பற்றி இருந்தார் நடிகர் தினேஷ். அவர்கள் மீண்டும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது.

இந்த நிலையில், தற்போது சூரிய ஒளியில் தகதகவென ஜொலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் நடிகை ரச்சிதா. தற்போது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement