• Apr 18 2026

அடி வாங்க முன்னாடி சரண்டர் ஆகுறதே பெஸ்ட் ஐடியா..! பெண்குலத்தின் காலில் விழுந்த கோபி? வைரல் போட்டோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி மாறும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த இரண்டு சீரியல்களும் தற்போது ஒன்றாக இணைந்து ஒளிபரப்பப்படுகின்றது. 

இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் குடும்பத்தாரும் பாண்டியன்  ஸ்டோர் குடும்பத்தாரும் , ஒன்று சேர்ந்து  ஒரு நிகழ்வின் போது எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


அதேவேளை, பாக்கியலட்சுமியின்  சமையலுக்கு உதவ கோமதி முன்வந்துள்ளார். இனி இருவரும் சேர்ந்து சமையலில் பட்டையை கிளப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், காதல் விஷயத்தில் குழம்பி போய் இருக்கும் ராஜிக்கு ராதிகா உதவி பண்ணுவார், அவரை தெளிவு படுத்துவாரா? என்ற கேள்வியும் ரசிகர்களுக்கு காணப்படுகின்றது.

எனவே பொறுத்து இருந்து பாப்போம். இந்த இரு சீரியல்களும் இனி எவ்வாறு நகரும் என்பதை...


Advertisement

Advertisement