• Jul 17 2025

பாக்கியாவின் ஹோட்டலுக்கு மூடுவிழா செய்த சுதாகர்.! அதிர்ச்சியில் குடும்பம்..! டுடே எபிசொட்!

subiththira / 8 hours ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, செல்வி ஆகாஷை பார்த்து நாளைக்கு பரீட்சை இருக்கு படிச்சிட்டியா என்று கேட்கிறார். அதுக்கு ஆகாஷ் அதெல்லாம் நேற்றே படிச்சிட்டேன் என்கிறார். இதனை அடுத்து பாக்கியா ஆகாஷைப் பார்த்து நாளைக்கு பரீட்சையை வைச்சுக் கொண்டு இண்டைக்கு எதுக்கு வேலைக்கு வந்தனீ என்று கேட்கிறார். பின் ரெஸ்டாரெண்டுக்கு இனியா போய் நிற்கிறார்.


அதனை அடுத்து பாக்கியா தனக்கு ஓடர் தந்த ஆளுக்கு போன் எடுத்து அட்வான்ஸ் எப்ப தருவீங்க என்று கேட்கிறார். அதுக்கு அவர் சாப்பாட்டை செய்து முடிச்சா பிறகு தாறேன் என்று சொல்லுறார். பின் பாக்கியா அட்வான்ஸ் கொடுத்தால் தான் வேலை செய்ய முடியும் என்கிறார். மறுநாள் காலையில பாக்கியா ஓடர் கொடுத்த ஆள் இன்னும் அட்வான்ஸ் தரல சொன்ன மாதிரி ஓடரை கான்சல் பண்ணவேண்டியது தான் என்கிறார். 

இதனை தொடர்ந்து பாக்கியாவிற்கு ஓடர் கொடுத்த ஆள் ரெஸ்டாரெண்டுக்கு வந்து நான் உங்களுக்கு 5லட்சம் அட்வான்ஸ் கொடுத்தேன் என்று சொல்லுறார். அதைக் கேட்ட பாக்கியா ஷாக் ஆகுறார். மேலும் பாக்கியா அந்த ஆளைப் பார்த்து இப்படி எல்லாம் கதைக்காதீங்க என்று சொல்லுறார். பின் கோபி அந்த ஓடர் கொடுக்கிற ஆளைப்  பார்த்து பாக்கியா உண்மை தான் சொல்லுவாள் என்கிறார்.


பின் ஓடர் கொடுத்த ஆள் தன்ர பணத்தை பொலீஸோட வந்து வாங்கிறேன் என்று சொல்லிட்டு அங்கிருந்து கிளம்புறார். இதனை அடுத்து கோபி பாக்கியாவை பார்த்து பொலீஸ் வந்து கண்டுபிடிக்கட்டும் என்று சொல்லுறார். பின் பொலீஸ் ரெஸ்டாரெண்டுக்கு வந்தவுடனே கோபி இந்த ஆள் கதைக்கிறத நம்பாதீங்க என்கிறார். அதைத் தொடர்ந்து பாக்கியாவோட ரெஸ்டாரெண்டை பொலீஸ் மூடுறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement