• May 17 2025

அப்போ இத வச்சுத்தான் ஊர ஏமாத்துறிங்களா? வெளியாகிய ஆண்ட்ரியா மேக்கப் வீடியோ!

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர்களை போன்றே ஆக்சன் காட்சிகள் மற்றும் பீமேல் லீடு கொண்ட திரைப்படங்களில் அசத்தக்கூடிய நடிகைகள் என்றால் ஒருசிலரை மாத்திரமே கூற முடியும். அவ்வாறு முன்னணி நடிகையாக இருக்கும் ஆண்ட்ரியாவின் வீடியோக்கள் வைரலாகி வருகின்றது.


பின்னணி பாடகியாக இருந்து பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் நடிகையாகவும் அறிமுகமாகியவர் ஆண்ட்ரியா ஆவார். இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும் இவர் பெரிதும் பிரபலமானது ஆயிரத்தில் ஒருவன் , வட சென்னை போன்ற திரைப்படங்களின் மூலமே ஆகும்.


இவ்வாறு இருக்கையிலேயே இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் புதிதாக அவர் கலந்துகொண்ட ஒரு மியூசிக் கோன்செர்ட் க்கு தயாராகும் பொழுது மேக்கப் போடும் வீடியோ ஆகும் . இதை பார்த்த பலரும் மேக்கப் இல்லாட்டி நடிகைகள் எல்லாம் அவ்ளோதான் போல , இத வச்சுத்தான் ஊர ஏமாத்துறாங்க என்று விமர்சித்தும் வருகின்றனர்.

Advertisement

Advertisement