• Jun 28 2025

புஷ்பா பட பாடலுக்கு பட்டையை கிளப்பிய சீரியல் நடிகை! வைரல் வீடியோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு சீரியலில் நடித்து பிரபலம் ஆனவர்தான் நடிகை பிரியங்கா நல்காரி. அதற்குப் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா என்ற சீரியலில் நாயகியாக களமிறங்கி ரசிகர்களின்  மனதில் இடம் பிடித்தார்.

இதை தொடர்ந்து ஜீ தமிழ் சீரியலில் ஒளிபரப்பான சீதாராம் சீரியலில் நாயகி ஆக நடித்து வந்தார். எனினும் எதிர்பாராத காரணத்தினால் இவர் அந்த சீரியலில் இருந்து விலகி இருந்தார்.

அதற்கு பிறகு திருமணமான பிரியங்கா நல்காரி, ஒரு சில மாதங்களிலேயே தனது கணவரை பிரிந்து இருந்ததாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனாலும் தற்போது அவர்கள் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அதற்கு பதில் அளித்துள்ளார்கள்.


சின்னத்திரை சீரியல்கள் இருந்து விலகிய பிரியங்கா நன்னாரி தற்போது மலேசியாவில் தனது சொந்த வியாபாரத்தை கவனித்து வருகின்றார். 

இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரிலீஸ் ஒன்று வெளியிட்டுள்ளார் பிரியங்கா நல்காரி. அதில் புஷ்பா புகழ் பாடலுக்கு க்யூட்டாக ரீல்ஸ் செய்துள்ளார். இதோ வீடியோ,


Advertisement

Advertisement