• Jun 14 2026

டைட்டான ஆடையில் வெயிட்டாக இருக்கும் சீரியல் நடிகை! ஜொல்லு விடும் இளசுகள்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் புஷ்பா என்ற கேரக்டர் நடித்து ஃபேமஸ் ஆனவர் தான் நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி. இவர் தற்போது சின்னத்திரையில் ஜொலித்து வருகிறார்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கேரக்டரில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் நடிகை ரேஷ்மா.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீதா ராம் சீரியலிலும் மகா என்னும் வில்லி கேரக்டரில் பிரமாதமாக நடித்திருந்தார். ஆனாலும் இந்த சீரியல் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது.

சின்னத்திரையில் சீரியல்களில் மட்டுமின்றி ரியாலிட்டி ஷோக்களில் எல்லாம் பங்கு பற்றி வருகிறார். இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவேற்றுவதையும்  வழக்கமாகவும் கொண்டுள்ளார்.


தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் கர்ப்பமாக இருக்கும் ராதிகா, கோபியை தனது அம்மா வீட்டிற்கு கூட்டிச் செல்கிறார். ஆனால் கோபியுடன் அவரது அம்மாவும் வருகிறார். இதனால் ராதிகா வீட்டில் தினமும் சண்டையும் சச்சரவுமாக உள்ளது.

இந்த நிலையில், தற்போது இளசுகளை சூடேற்றும் வகையில் நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி மிகவும் டைட்டான ஆடையில் போட்டோ ஷூட் செய்துள்ளார். தற்போது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்,


Advertisement

Advertisement