• Apr 17 2026

பக்திப் பரவசத்தில் ருத்ர தாண்டவமாடும் டான்ஸ் ஜோடிகள்! மெய்சிலிர்க்கும் தருணம்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை தாண்டி, அதில் இடம்பெறுகின்ற மாறுபட்ட  நிகழ்ச்சிகளுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. 

அதன்படி, அண்மையில் முடிவுக்கு வந்த சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 நிகழ்ச்சியை தொடர்ந்து, அடுத்ததாக டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் ஆரம்பமாகியுள்ளது.


கடந்த சீசனை போலவே இந்த முறையும் ஆர் ஜே விஜய் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பாபா பாஸ்கர், சினேகா மற்றும் சங்கீதா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்க உள்ளனர்.


இந்த நிலையில், இந்த வாரத்திற்கான டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.


அதில், பக்தி பரவசத்தில் தாறுமாறாக டான்ஸ் ஆடி கலக்குகின்றார்கள். இதன் ப்ரோமோவை பார்க்கவே மெய்சிலிர்க்கின்றது.



 


Advertisement

Advertisement