• Sep 04 2025

Lehenga அணிந்து ஸ்டைலிஷாக நடனமாடிய ரம்யா.! இன்ஸ்டாவில் ட்ரெண்டான வீடியோ..!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 4 மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி கொண்டவர் நடிகை ரம்யா பாண்டியன். தென்னிந்திய திரையுலகிலும் தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்த்தார்.


இவரது இன்ஸ்டாகிராம் பக்கம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானதொடு, அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தும் பெரும் வரவேற்பைப் பெற்று வந்தன. அந்த வரிசையில் தற்போது வெளியிட்ட லெஹங்கா ஆடையில் டான்ஸ் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது.


ரம்யா பாண்டியன், இன்ஸ்டாகிராமில் தற்போது வெளியிட்டிருக்கும் வீடியோவில், மஞ்சள் கலருடன் traditional லெஹங்கா அணிந்து, ஒரு ஹை எனர்ஜி பாட்டுக்கு கேசுவலாக நடனம் ஆடி ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். வைரலான வீடியோ இதோ..!



Advertisement

Advertisement