• May 18 2025

அரசியல் ஒரு போதை ! வெளியாகிய தலைமை செயலகம் ட்ரைலர் ! மாஸ் காட்டும் பரத்!

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் அரசியல் கருத்துக்களை வெளிப்படையாக கூறும் திரைப்படங்கள் வருவது அரிதான ஒன்று என்றே கூறலாம். அவ்வாறே சமீபத்தில் அரசியல் கதைக்களதுடன் தயாராகியுள்ள தலைமை செயலகம் வெப்சீரிஸ்  ட்ரைலர் வெளியாகியுள்ளது.


வசந்தபாலன் இயக்கத்தில் கிஷோர், பரத், ஷ்ரியா ரெட்டி நடிக்கும் வெப்சீரிஸ் தலைமை செயலகம் ஆகும். வெளிப்படையாக பல அரசியல் கருத்துக்களுடன் வெளியாகும் குறித்த தொடருக்கு பல சர்ச்சைகள் காணப்படுகிறது என்றே கூற வேண்டும்.

இந்த நிலையிலேயே குறித்த வெப்சீரிஸீன்  ட்ரைலர் வெளியாகி உள்ளது. இது பலரது எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் விரும்பத்தக்கதாக காணப்படுகின்றது.இந்த தலைமை செயலகம் வெப்சீரிஷானது. ஜீ5 ஓடிடியிலேயே வெளியாகும் என்பதுடன் இதனை நடிகை ராதிகா தயாரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement