• Apr 26 2026

சரவணன் கேட்ட விவாகரத்து... சம்மதித்த மயில்.! எதிர்பாராத திருப்பத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ்

shali / 2 hours ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் ப்ரோமோ தற்பொழுது வைரலாகி வருகின்றது. அதில், பாண்டியன் சரவணனைப் பார்த்து உன்ர வாழ்க்கையைப் பற்றியும் உனக்குப் பிறக்கப்போற குழந்தையைப்பற்றியும் கொஞ்சம் ஜோசிச்சு முடிவெடு என்கிறார். 

மறுபக்கம் பாக்கியம் மயிலைப் பார்த்து உன்னோட புருஷன் உன்னைக் கை கழுவிட்டு இன்னொரு பெண்ணை கல்யாணம் பண்ண நினைச்சிட்டு இருக்கிறாரு எப்புடியாவது அவரோட நீ சேர்ந்திடனும் என்கிறார். பின் சரவணன் ஜட்ஜ் கிட்ட மயிலோட சேர்ந்து வாழ முடியாது எனக்கு டிவோர்ஸ் கொடுங்க என்று கேட்கிறார். 


அதைத் தொடர்ந்து மயிலும் எனக்கு விவாகரத்து கொடுத்திடுங்க என்று கேட்கிறார். மேலும், நான் இந்த திருமண பந்தத்தில இருந்து விலகிறேன் என்று சொல்லுறார் மயில். அதைக் கேட்ட பாக்கியம் ஆம்பள துணை இல்லாமல் உன்னால வாழ்ந்திட முடியுமா என்று கோபமாக கேட்கிறார். 

அதுக்கு மயில் நான் வேலைக்கு போய் சம்பாதிச்சு என்னோட வாழ்க்கையை நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லுறார். இதுதான் இனி நிகழவிருப்பது... 

Advertisement

Advertisement