• Apr 17 2026

மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா... மஞ்சள் உடையில் மயக்கும் ஜனனி... Latest Picture

shali / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் ஜனனி தற்போது சினிமா திரையுலகில் அடியெடுத்து வைத்து சிறப்பாங்க பயணிக்கிறார். எப்போது தனது புகைப்படங்களை டுவிட்டரில் பதிவிடும் இவர் தற்போது இன்னும் ஒரு புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 


பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பற்றி இருந்த இலங்கை பெண் ஜனனி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். இந்நிலையில் தனது முதல் படத்திலே நல்ல வெற்றி கண்ட பிக் பாஸ் ஜனனி தற்போது லியோ ஜனனி என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.


போட்டோஷூட், ரீல்ஸ் என ரொம்ப பிசியா இருக்குற ஜனனி தற்போது டுவிட்டர் பக்கத்தில் தனது அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 

இதோ அந்த புகைப்படங்கள்.


Advertisement

Advertisement