• May 16 2026

கிராமத்து பெண்ணாக மாறிய லொஸ்லியா.. அழகில் பின்னுறாங்களே..! லேட்டஸ் போட்டோஸ்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லொஸ்லியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார்.

இதை தொடர்ந்து அவருக்கு தனியாவே பேன்ஸ் பேஜ் காணப்பட்டது. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு தமிழ் நாட்டு ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்டார்.

எனினும் தற்போது  லொஸ்லியா உடுத்தும் கவர்ச்சி உடைகளினால் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து உள்ளார்.


ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமாக இருந்த இவர், நாளடைவில் தாறுமாறாக கவர்ச்சி காட்ட தொடக்கி உள்ளார். லொஸ்லியா இரண்டு படங்களில் நடித்தார். எனினும் அது தோல்வியில் முடிந்தது. தற்போது பட வாய்ப்பு இன்றி போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், தற்போது பாவாடை தாவணியில் கிராமத்து பெண்ணாக மாறியுள்ளார் லொஸ்லியா. இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு லைக்ஸ்களை குவித்து வருகிறார்.



Advertisement

Advertisement