• Apr 17 2026

கலகலப்பு 3 தொடர்பாக குஷ்பு கொடுத்த அப்டேட்! வைரலாகும் சுந்தர்.சி புகைப்படம்!

shali / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குனர் சுந்தர் சி இயக்கிய ‘அரண்மனை 4’ பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. அவரது அடுத்த திட்டமான 'கலகலப்பு 3', சிவா மற்றும் விமல் மீண்டும் திரையில் இணைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


‘கலகலப்பு 3’ படத்திற்காக வடிவேலு 14 வருடங்களுக்குப் பிறகு சுந்தர் சியுடன் மீண்டும் இணைகிறார்.  விமல், சிவா, சந்தானம், அஞ்சலி, ஓவியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர் 'கலகலப்பு1 ' ரசிகர்கள் மத்தியில் நல்ல வசூல் பெற்றது. அதனையடுத்து வந்த 'கலகலப்பு 2' படத்தில் ஜெய், ஜீவா, நிக்கி கல்ராணி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி அதுவும் கலவையான விமர்சனங்களை பெற்றது. 

"d_i_a


தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தர் சி மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கும் 'கலகலப்பு 3' திரைப்படம் வெளியாக இருக்கிறது. இது தொடர்பாக அப்டேட் ஒன்றை சுந்தர் சி குஷ்பூ வெளியிட்டுள்ளார்.  

Advertisement

Advertisement