• Apr 17 2026

ரவீனா இவ்வளவு மோசமானவங்களா? வன்மம் மட்டும் தான் வாழ்க்கையா? வாயடைத்துப் போன கமல்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இல் ஆரம்பத்தில் மொத்தமாக 18 போட்டியாளர்களுடன் மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு, தற்போது 77 நாட்களைக் கடந்து  ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில், இன்று வெளியான முன்றாவது ப்ரோமோவில், பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் தங்களை பற்றிய சுய கணிப்பு செய்யுமாறு கமல் கூறுகிறார்.


அதன்படி முதலாவதாக விஷ்ணு, என்கிட்ட அன்பு நிறையவே இருக்கு.. ஆனா நான் யார்கிட்டையும் காட்டல.. அன்பு காட்டினா சண்டை போட முடியாது என சொல்லுகிறார்.

அவரை தொடர்ந்து விசித்ரா, என்னிடம் சகிப்புத் தன்மை நிறையவே இருக்கு என சொல்லுகிறார். ரவீனாவும் என்கிட்ட வன்மம் இருக்கு சார்.. வன்மம் இல்லாம இந்த வீட்டுல சேவை பண்ண முடியாது என சொல்லுகிறார். இதோ வெளியான ப்ரோமோ....


Advertisement

Advertisement