• Apr 17 2026

ஆதிக்கை விட பிரபு மகளுக்கு இத்தனை வயது வித்தியாசமா? வெளியான ஷாக் நியூஸ்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அவர்களுக்கும் நடிகர் பிரபு அவர்களின் மகளை திருமணம் செய்துள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி அவர்களின் திருமண புகைபடம்மும் ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.

நடிகர் பிரபுவின் மகளுக்கு இது இரண்டாவது திருமணம் என்று பலரும் குறி வருகின்றனர். ஆமாம் இது அவரின் இரண்டாவது திருமணம் தான். ஐஸ்வர்யா 2009 இல் தனது உறவினரான பிரபுவின் தங்கையின் மகனான குணால் என்பவரை திருமணம் செய்து அமெரிக்காவில் குடியேறினார்.


அதன் பிறகு சில காரணங்களினால் திருமண உறவில் இருந்து பிரிந்த ஐஸ்வர்யா தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனை திருமணம் செய்துள்ளார். 

இந்த நிலையில், நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் பற்றிய தகவல் கசிந்துள்ளது.

அதன்படி,  ஆதிக்கை விட ஐஸ்வர்யா வயதில் மூத்தவர் என்கிற தகவல் தெரியவந்துள்ளது. ஆதிக்கிற்கு தற்போது 32 வயதாகும் நிலையில், அவரது மனைவி ஐஸ்வர்யா அவரை 3 வயது மூத்தவர் என கூறப்படுகிறது. தற்போது பிரபு மகள் ஐஸ்வர்யாவுக்கு 35 வயது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement