• May 23 2025

டென்ட்டுக்குள்ள ஒரே கசமுசா தானா? ஷூட்டிங் ஸ்பாட்டில் கசிந்த போட்டோஸ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் நம்பர் ஒன் இடத்தில் காணப்படும் சீரியல் தான் சிறகடிக்க சீரியல் ஆசை சீரியல். இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கிலும் படிப்படியாக முன்னுக்கு வந்து கொண்டு இருந்தது. எனினும் இறுதியாக வெளியான டிஆர்பி ரேட்டிங்கில் மூன்றாம் இடத்தில் இருந்து ஐந்தாம் இடத்திற்கு சரிந்து விட்டது.

இந்த சீரியலில் மனோஜ் பிச்சை எடுத்த எபிசோட் , ஜீவா கனடாவில் இருந்து மீண்டும் வந்து ரோகிணி மனோஜ் கையில் சிக்கிய  எபிசோட். அதற்கு அப்புறம் அவரிடம் காசு வாங்கிய காட்சிகள் என்பன டிஆர்பி ரேட்டிங்கில் முந்திக்கொண்டு ஓடியது.


தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து மீனாவின் திருமண கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இதில் விஜயாவும் மீனா பற்றி பெருமையாக பேசி இருப்பார். இன்றைய எபிசோட்டில்  மொட்டை மாடியில் தூங்கச் செல்லும் மீனாவுக்கு டென்ட்டை  கொடுத்து அனுப்புகிறார் ஸ்ருதி. அதில் முத்துவும் மீனாவும் ரொமான்ஸ் பண்ணும் காட்சிகள், பாட்டு பாடும் காட்சிகள் என்பன காட்டப்பட்டது.


இந்த நிலையில், தற்போது இந்த சீரியல் மீனா கேரக்டரில் நடித்து வரும் கோமதிப்பிரியா, டென்ட்டில் தனியாக இருந்து  எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டா  பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்,


Advertisement

Advertisement