• Apr 17 2026

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான ‘லக்கி’ திரைப்படத்தின் டிரைலர் இதோ...

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான புதிய படம் ‘லக்கி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

ஜியோ ஹாட்ஸ் ஸ்டார் ஓடிடியில் நேரடியாக வெளியாகவிருக்கும் இந்த படம், பிப். 20ஆம் தேதி ரசிகர்களை சந்திக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வளர்ப்பு நாயை மையமாகக் கொண்டு உருவான இந்த திரைப்படம், நாயகனின் மற்றும் நாயகியின் வாழ்க்கையை நெகிழ்ச்சிகரமாக காட்டுகிறது. 

இப்படத்தில் நாயகியாக அனஸ்வரா ராஜன் நடித்திருப்பார். முக்கிய கதாபாத்திரங்களில் மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமைய்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

டிரைலர் வெளியீட்டுடன், ரசிகர்கள் நடிப்பும் கதை போதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

Advertisement

Advertisement