• Apr 17 2026

வெள்ளித்திரை ஹீரோ ஆன விஜய் டிவி புகழ்... படத்தின் டீஸர் வெளியானது இதோ...

shali / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் காமெடியனாக அறிமுகமான நடிகர் புகழ். தற்போது ஹீரோவாக வெள்ளித்திரையில் அறிமுகமாகியுள்ளார். 


குக் வித் கோமாளி ஷோவில் காமெடியனாக பாப்புலர் ஆனவர் புகழ். அவர் பல படங்களிலும் தற்போது காமெடியனாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஹீரோவாகவும் புகழ் களமிறங்கி இருக்கிறார். அவர் மிஸ்டர் zoo கீப்பர் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து இருக்கிறார்.


தற்போது இந்த படத்தின் டீஸர் வெளியாகி இருக்கிறது. அதில் ஒரு புலிக்குட்டியினை காப்பாற்ற பாடுபடுவது போல் புகழ் நடித்து இருக்கிறார். "அன்பு காட்டுனா புலி கூட பசு ஆகிடும்" என புகழ் பேசும் வசனமும் தற்போது வைரல் ஆகி இருக்கிறது. 

தற்போது வெளியாகிய டீசர் இதோ...

 

Advertisement

Advertisement