• Apr 15 2026

பிக் பாஸ் போட்டியாளர்களை வாழ்த்தி சிறுவர்கள் செய்த செயல்... வைரலாகும் புகைப்படங்கள் இதோ...

shali / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி பிரமாண்டமாக ஆரம்பமாகி ஆரம்பமாகி தற்போது நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் வெற்றி பெற்ற போட்டியாளர்களை வாழ்த்தி நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.


விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளராக விஜே அர்ச்சனா மக்களால் தெரிவு செய்யபட்டுள்ளார், அதனை அடுத்து மணி, மாயா ஆகியோர் 2,3 இடங்களை பிடித்திருந்தார். 


 இந்நிலையில் தற்போது வெற்றி பெற்ற நபர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சிறுவர் இல்லம் ஒன்றில் " வாழ்த்துக்கள் அர்ச்சனா, மணி, தினேஷ், கூல் சுரேஷ் என எழுதி இருந்த கேக்கை கட் பண்ணி அவர்களுக்காக பிராத்தனை செய்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.      


Advertisement

Advertisement