• Aug 28 2025

நடிகை வேதிகாவின் வைரலாகும் லேட்டஸ் புகைப்படங்கள் இதோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் 2007 -ம் ஆண்டு வெளியான முனி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் தான் நடிகை வேதிகா.  இதையடுத்து காளை, சங்கத்தமிழன், பரதேசி போன்ற படங்களிலும் நடித்துள்ளார். 


இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் நடித்திருக்கிறார். சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள வேதிகா, தற்போது படு கவர்ச்சியான உடையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ் அள்ளிக்குவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement