பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் promo தற்பொழுது வெளியாகியுள்ளது. அதில், பாண்டியன் வீட்டில இருக்கிற எல்லாருக்கும் ஸ்வீட் வாங்கிக் கொண்டு போய் கொடுக்கிறார். அதைப் பார்த்த செந்தில் வீட்டில ஏதும் விசேஷமா என்று கேட்கிறார்.
அதுக்கு பாண்டியன் விசேஷம் என்றால் தான் ஸ்வீட் வாங்கணுமா என்று மீனாவை பார்த்து கேட்கிறார். இதனை அடுத்து செந்திலுக்கு இந்த ஸ்வீட்டை வாங்கினது பாண்டியன் தான் என்பது தெரியவருது. பின் இவர் வாங்கின ஸ்வீட் என்றால் கட்டாயம் விசேஷம் தான் என்று செந்தில் மனசுக்குள்ளே சொல்லுறார்.
அதைத் தொடர்ந்து அரசி மதியம் சாப்பிட்டாளா.? என்று கோமதியை பார்த்து பாண்டியன் கேட்கிறார். அதைக் கேட்ட கோமதி திடீரென வந்த பாசத்த பார்க்கவே முடியாமல் இருக்கு என்கிறார். இதுதான் இன்றைய promo.
Listen News!