• May 22 2025

கவின் திரையில் மிரட்டியுள்ளார்! ஸ்டார் திரைப்படத்தை விமர்சிக்கும் இயக்குனர் நெல்சன்!

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

ஒரு சில திரைப்படங்கள் சிறிய நடிகர்கள் நடிப்பதாக இருந்தாலும் பெரும் எதிர் பார்ப்புடன் வெளியாகின்றது. அவ்வாறு வெளியாகும் திரைப்படத்திற்கு இன்னும் எதிர்பார்ப்பை கூட்டும் விதமாக பல  சினிமா பிரபலங்களும் படத்தை பார்த்துவிட்டு வாழ்த்து தெரிவிப்பர்.


அவ்வாரே எலன்  இயக்கத்தில் கவின் நடித்து  சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வரும் திரைபடம் ஸ்டார் ஆகும். சினிமாவில் சாதிக்க போராடும் இளைஞனின் கதையை மையமாக கொண்ட இந்த திரைப்படம் பற்றி இயக்குனர் நெல்சன் சில வார்த்தைகள் கூறியுள்ளார்.


அவர் கூறுகையில் “ஸ்டார் திரைப்படம் மிகவும் நன்றாக உள்ளது. இயக்குநர் எளன் சிறப்பாக எழுதியுள்ளார். கவின் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். திரையில் பயங்கரமாக மிரட்டியுள்ளார். யுவன் சங்கர் ராஜா மிகவும் அற்புதமாக இசையமைத்துள்ளார். படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள்" என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement