தமிழ் திரைத் துறையில் சிறந்த இடத்தை பிடித்துக் கொண்டிருக்கும் நடிகை கேப்ரியல்லா சார்ல்டன், தனது சமீபத்திய புகைப்படங்கள் மூலம் இணையத்தை கலக்கி வருகிறார். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த புகைப்படங்கள், ரசிகர்களிடையே பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
கேப்ரியல்லா சார்ல்டன் விஜய் டீவியின் பாப்புலர் சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதன்பின், டான்ஸ் ரியாலிட்டி ஷோக்கள், விதவிதமான நிகழ்ச்சிகள், மற்றும் மாடலிங் வாயிலாகவும், சிறந்த எண்டர்டெயினராக திகழ்ந்து வந்தார்.
சமீபத்தில் கேப்ரியல்லா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கறுப்பு நிற சாறியில் கலக்கலாக எடுத்த Beautiful போஸ்களைப் பகிர்ந்துள்ளார். பாரம்பரியம் மற்றும் மாடர்ன் அழகை வெளிப்படுத்தும் இந்த ஆடையில், அவருடைய ஸ்டைல் சென்ஸ் மற்றும் ஸ்மார்ட் போஸ்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. வைரலான போட்டோஸ் இதோ.!
Listen News!