• Aug 08 2025

நீச்சல் உடையில் கிளாமரா போஸ் கொடுக்கும் ரச்சிதா..! ஷாக்கான ரசிகர்கள்.! வைரலாகும் வீடியோ..

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் ரசிகர்கள் மனதில் சிறப்பாக பதிந்த ஒரு முகமாக ரச்சிதா மகாலட்சுமி காணப்படுகின்றார். "சரவணன் மீனாட்சி" சீரியலில் மீனாட்சியாக நடித்து, இல்லத்தரசிகளின் நெஞ்சில் இடம் பிடித்தவர். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமும், அண்மையில் வெளியான "Fire" திரைப்படம் மூலமும் மேலும் பிரபலமாகியிருந்தார். இப்போது, அவர் இணையத்தில் பகிர்ந்துள்ள புதிய வீடியோ, ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.


இணையத்தில் இப்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு swimming pool பக்கம், ரொம்பவே கிளாமரான உடையில், டான்ஸ் ஆடும் ரச்சிதா முகம் மின்னும் விதத்தில் கமெராவை நோக்கி நகரும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.


வீடியோவில் அவர் டான்ஸ் ஆடும் போதும், அந்த பின்னணி இசையும், ரச்சிதாவின் அழகும் சுறுசுறுப்பான அணுகுமுறையும் இணையத்தில் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது. இந்த வீடியோ பதிவிற்குப் பிறகு, ரசிகர்கள் #PoolQueenRasitha, #GlamMeenakshi, #FireStarRasitha போன்ற ஹாஸ்டாக்குகளுடன் கமெண்ட்ஸ்  தெரிவித்து வருகின்றனர். 


வாழ்த்துக்களோடு விமர்சனங்களும் வருவது சமூக வலைத்தளங்களின் இயல்பு. சிலர், "இது ரசிகர்களை ஈர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட வீடியோ தான்" என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வீடியோ வெளியான சில மணிநேரங்களுக்குள்ளேயே அதிகளவான லைக்கினைப் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement