• May 16 2026

வேட்டையன் 11 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்! எத்தனை கோடி தெரியுமா?

shali / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குனர் TJ ஞானவேல் இயக்கத்தில் வெளியான வேட்டையன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வசூலை பெற்று வருகிறது.  இதனை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது.


இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து பல ஆண்டுகளுக்கு பின் பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன் நடித்திருந்தார்.மேலும் பல முன்னணி நச்சத்திரங்கள் நடித்திருந்தனர்.


இந்த நிலையில் 11 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் வேட்டையன் படம் கடந்துள்ள நிலையில் அதன்படி, இப்படம் உலகளவில் 11 நாட்களில் ரூ. 239 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. 

Advertisement

Advertisement