• Apr 17 2026

பூர்ணிமா பற்றி தினேஷ் சொன்ன டுவிஸ்ட்! 'நான்சென்ஸ்' ஆவேசமாக திட்டிய மாயா! பரபரப்பான சம்பவம்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. இந்த நிலையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் மாயா, காலையிலே இப்படி யாராவது கத்துவாங்களா? திருந்தவே திருந்தாத கேஸ் என தினேஷ்க்கு சொல்ல, ஆமா இவங்க இஷ்டத்துக்கு கயிற கழட்டுவாங்கலாம், பூர்ணிமா கூட ஒரு நாள் கதைக்க இல்ல என்டா குடியா மூழ்கிப் போக போகுது என சொல்லுகிறார்.


இதை தொடர்ந்து, நிக்சன் வந்து தினேஷை கூப்பிட்டு அவரின் கைகளோடு,மாயா மற்றும் மணியின் கைகளை காட்டுகிறார்.

இதன்போது, தினேஷ் கயிற்றை டைட் பண்ண, அதில் குழம்பிக் கொண்டு, தினேஷுக்கு நான்சென்ஸ் என திட்டி  சண்டை போட்டு போகிறார் மாயா..இது தான் தற்போது வெளியான ப்ரோமோ..



Advertisement

Advertisement