• May 16 2026

ஹோட்டல் மேனேஜர் சொன்னது புரிஞ்சதுல பாக்கியா? ராஜியை தரதரவென இழுத்துச் சென்ற கண்ணன்! அதிரடி திருப்பம்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி. இந்த இரண்டு சீரியல் மெகா சங்கமும் என்ற பெயரில் ஒரு மணி நேரம் ஆக இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது. 

இந்த நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதன்படி, பாக்கியா, கோமதி தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு ராஜிஜை இழுத்துக் கொண்டு கண்ணன் வர, வாசலில் வைத்து ராஜி நான் வீட்ட போக போறேன் என சத்தம் போடுகிறார். இதனை பாக்கியா பார்க்கிறார்.


இதன் போது, சத்தம் போடாத, எல்லாரும் பாக்கிறாங்க.. ரூம்க்கு போய் எல்லாம் கதைப்போம் என ராஜியை கண்ணன் இழுத்துக் கொண்டு செல்ல, பாக்கியா பார்த்துவிட்டு செல்கிறார்.

மறுபக்கம் கோமதி, பாக்கியா சமையல் செய்து கொண்டு இருக்க, அங்கு வந்த ஹோட்டல் மேனேஜர் இன்னும் 200 பேருக்கு அதிகமாக சமைக்கணும் என்று சொல்ல, திருப்பி முதல்ல இருந்து சமைக்கணுமே என்று எல்லாரும் ஷாக் ஆகிறார்கள்.


Advertisement

Advertisement